குவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

253

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக  22.01.2021 வெள்ளிக்கிழமை அன்று மினா அப்துல்லா, மொகபுல்லா, ஃபாகில், மங்காப், பாத்-அல்- அகமத், ருமேத்தியா, சபா-அல்-சலாம் மற்றும் கப்த் பகுதியில் உள்ள உறவுகளை, பாசறை பொறுப்பாளர்கள் சந்தித்து உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி – வெள்ள பாதிப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்