பழனி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
14/04/2023 பழனி சட்டமன்றத் தொகுதியில் ஆயக்குடி பேரூராட்சியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் முனைவர் அ சைமன்...
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்போரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கோவளம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 02.04.23ல் நடைபெற்றது.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள்,மற்றும் புதிய உறவுகள் கலந்து கொண்டனர்.
ஆற்காடு தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆற்காடு தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது
இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் பாரதி நகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது
நாகர்கோவில் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி🇰🇬🇰🇬🇰🇬
கணபதிபுரம் பேரூராட்சி
நாகர்கோவில் தொகுதி
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு நிறைவு அறிவிப்பு!
நாள்: 06-04-2023 வியாழக்கிழமை
நேரம்: காலை 7:30-8:30
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பிறந்த நாள்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு அஜித்குமார் அவர்கள் ஏற்பாடுகளில், திருமுக்கூடல் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
உத்திரமேரூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் நிகழ்வு
உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் வயலூர் கிராமத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு அரவிந்த் அவர்கள் ஏற்பாடுகளில், வேளாண் விஞ்ஞானி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு...
பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே…
பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு...
அறிவிப்பு: சென்னை மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு
அறிவிப்பு:
சென்னையின் பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும்...
இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் வழங்குதல் நிகழ்வு
13-04-2023 வியாழக்கிழமை இராணிப்பேட்டை தொகுதி இராணிபேட்டை நகரம் சார்பாக இராஜேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு நீர் மோர் அமைத்து குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

