பழனி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

63

14/04/2023 பழனி சட்டமன்றத் தொகுதியில் ஆயக்குடி பேரூராட்சியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் முனைவர் அ சைமன் ஜஸ்டின் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்களின் முன்னிலையில் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு