மே 18, இனப் படுகொலை நாள்! வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே…
மே 18, இனப் படுகொலை நாள்!
வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!
தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் விலக்கு அருகில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் இன...
மே 18 இனப் படுகொலை நாள்! மாபெரும் இன எழுச்சிப்…
மே 18 இனப் படுகொலை நாள்!
மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்- தூத்துக்குடி
தற்போது நேரலையில்
https://www.youtube.com/live/TG0UFoLBJRk?feature=share
View original post on X ↗
தூத்துக்குடி மாவட்டத்தில் மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, அரசு அலுவலகத்திற்குள்…
தூத்துக்குடி மாவட்டத்தில் மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, அரசு அலுவலகத்திற்குள் புகுந்து மணற் கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஐயா லூர்து பிரான்சிஸ் அவர்களின்...
நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளலூர்…
நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி பொ.ஜீவரத்தினம் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ஆ.பொன்னுசாமி அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து...
புலம்பெயர்ந்து பாலைவன தேசமான குவைத் நாட்டில் பணிபுரிந்த போதிலும் தாய்த்தமிழ்…
புலம்பெயர்ந்து பாலைவன தேசமான குவைத் நாட்டில் பணிபுரிந்த போதிலும் தாய்த்தமிழ் மீது கொண்ட அளவற்ற பெரும்பற்றினால் தமிழறிஞர்கள் பலரை வளைகுடா நாடுகளுக்கு வரவழைத்து தமிழ் வளர்த்த பெருந்தகை. என் மீது மிகுந்த அன்பு...
மதுரவாயல் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
மதுரவாயல் தொகுதி சார்பாக அயப்பாக்கம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு பழம், நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மதுரவாயல் தொகுதி மேதகு தானி நிறுத்தம்
மதுரவாயல் தொகுதி சார்பாக வானகரம் பகுதியில் புதிதாக மேதகு தானி நிறுத்தம் திறப்பு விழா செய்து பொது மக்களுக்கு நீர்மோர், இனிப்பு வழங்கப்பட்டது.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்க கோரி நாம்தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மாபெரும்...
மருத்துவர் ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்களின் புகழ் ஈழத்தாயக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.! – சீமான் புகழாரம்
தமிழீழத் தாயகத்தின் தலைசிறந்த மருத்துவர், ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
நமது அண்ணன் ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் இறுதிக் கணங்களில் அவர்...
அறிவிப்பு: பெண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு (மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)
க.எண்: 2023050196
நாள்: 10.05.2023
அறிவிப்பு:
பெண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு
(மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் - தூத்துக்குடி)
எதிர்வரும் மே 18 வியாழக்கிழமை அன்று மாலை 04 மணியளவில், மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர்...





