வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் மீசநல்லூர் கிராமத்தில் தொகுதி பொருளாளர் செ.பரமானந்தம், ம.அக்பர் பாட்ஷா(தொ.து.செயலாளர்) ஆகியோர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு கிழக்கு ஒன்றியம் ஏம்பலம் கிராமத்தில் செ.தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் முன்னெடுப்பில் 300 பனை விதைகள் நடப்பட்டது.

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை காவல் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் பலஉறவுகள் நாம் தமிழராய் இணைந்து கொண்டனர்.

பண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் நகரம் வார்டு 26 இல் நகரத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் சதீஷ்,கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பன விதைகள் விதைக்கப்பட்டது.

அரசனும், ஜென் குருவும்! – நன்னெறி கதைகள் | பகுதி…

அரசனும், ஜென் குருவும்! - நன்னெறி கதைகள் | பகுதி -2 (இறுதி) இறந்தபின் என்ன நடக்கும் என்று அஞ்சுவதை விட, வாழும் காலத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவிடுவது என்பதே சிறந்த...

அரசனும், ஜென் குருவும்! – நன்னெறி கதைகள் | பகுதி…

அரசனும், ஜென் குருவும்! - நன்னெறி கதைகள் | பகுதி -1 https://x.com/Seeman4TN/status/1705726237656658144/video/1 View original post on X ↗

செந்தமிழன் சீமான் அவர்களின் ஆறாவது கட்ட மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணத் திட்டம்

க.எண்: 2023090435 நாள்: 23.09.2023 அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம் (ஆறாவது கட்டப் பயணத் திட்டம் – திருத்தப்பட்டது 23-09-2023)      கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக,...

அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில், ஆருயிர் இளவல் மனோஜ்குமார் பாரதிராஜா இயக்கத்தில்,…

அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில், ஆருயிர் இளவல் மனோஜ்குமார் பாரதிராஜா இயக்கத்தில், இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் #மார்கழி_திங்கள் திரைப்படத்தில் இருந்து, இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன் இசைஞானி...

குடிமக்களின் கடமை ஒரு நல்ல தலைமையை உருவாக்குவது. ஒரு நல்ல…

குடிமக்களின் கடமை ஒரு நல்ல தலைமையை உருவாக்குவது. ஒரு நல்ல தலைமையின் கடமை குடிமக்களைக் காப்பாற்றுவது. ஒரு நாட்டின் வளமையை அந்த நாட்டில் வாழ்ந்து சென்ற கவிஞர்கள் படித்த கவிதைகள் மற்றும் இலக்கியங்களைக் கொண்டு...

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்…

நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கு.முனுசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும்,...