செந்தமிழன் சீமான் அவர்களின் ஆறாவது கட்ட மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணத் திட்டம்

522

க.எண்: 2023090435

நாள்: 23.09.2023

அறிவிப்பு:

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம்
(ஆறாவது கட்டப் பயணத் திட்டம் – திருத்தப்பட்டது 23-09-2023)

     கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டவாரியாக தொகுதிக் கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறார். அதன் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் ஆறாவது கட்டப் பயணத்திட்டம் (25-09-2023 முதல்
01-10-2023 வரை) பின்வருமாறு;

நாள் நேரம் நிகழ்வுகள் தொகுதிகள்
25-09-2023 காலை
10 மணி
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு

இடம்: ஜி.கே. ரெசிடென்சி,
கீதா உள்ளரங்கம், வெங்கடேசபுரம், பெரம்பலூர்

பெரம்பலூர்

குன்னம்

அரியலூர்

ஜெயங்கொண்டம்

மாலை
05 மணி
‘சனாதன தர்மம்!?’ மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர்
26-09-2023 காலை
10 மணி
தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வு 1

இடம்: மணிரத்தினம் திருமண மண்டபம், சிங்கப்பெருமாள் குளம், ரெட்டிபாளையம் சாலை, தஞ்சாவூர்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு

பட்டுக்கோட்டை

பேராவூரணி

மாலை
05 மணி
‘தமிழ்த்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?’
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: தேரடி திடல், திருவையாறு
27-09-2023 காலை
10 மணி
தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வு 2

இடம்: ராயா மகால், கும்பகோணம்

திருவிடைமருதூர்

கும்பகோணம்

பாபநாசம்

திருவையாறு

28-09-2023 காலை
10 மணி
திருவாரூர் மாவட்டக் கலந்தாய்வு
இடம்: அசோகா திருமண அரங்கம், மதுக்கூர் சாலை, மன்னார்குடி
திருத்துறைப்பூண்டி

மன்னார்குடி

திருவாரூர், நன்னிலம்

மாலை
05 மணி
‘ஒன்றாக வேண்டும் தமிழர்!’ மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: புதிய பேருந்து நிலையம், முத்துப்பேட்டை
29-09-2023 காலை
10 மணி
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு

இடம்: யாழிசை அரங்கம், புதிய பேருந்து நிலையம் அருகில், நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

கீழ்வேளூர், வேதாரண்யம்

சீர்காழி, மயிலாடுதுறை

பூம்புகார்

மாலை
05 மணி
‘தாயே..! கடல் தாயே..!’ மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: கடைத்தெரு, ஆயக்காரன்புலம், வேதாரண்யம்
30-09-2023 காலை
10 மணி
கடலூர் மாவட்டக் கலந்தாய்வு 1

இடம்: கிருஷ்ணா திருமண மண்டபம், காட்டுமன்னார்கோயில்

சிதம்பரம், புவனகிரி

திட்டக்குடி, விருத்தாச்சலம்

காட்டுமன்னார்கோயில்

மாலை
05 மணி
‘எங்கள் மண்! எங்கள் உரிமை!’ மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: போல் நாராயணன் தெரு, சிதம்பரம்
0110-2023 காலை
10 மணி
கடலூர் மாவட்டக் கலந்தாய்வு 2

இடம்: டி.வி.எம் , திருமண மண்டபம், தினத்தந்தி அலுவலகம் அருகில், கடலூர்

நெய்வேலி

பண்ருட்டி

குறிஞ்சிப்பாடி

கடலூர்

இச்செயற்திட்டத்திற்கு, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திமின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பதவியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபண்ருட்டி தொகுதி பனை விதை விதைத்தல்