முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கு.முனுசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா முனுசாமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பதவியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகுடிமக்களின் கடமை ஒரு நல்ல தலைமையை உருவாக்குவது. ஒரு நல்ல…