வெற்றியையும், தோல்வியையும் நீங்கள்தான் உருவாக்கிக்கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்களே!…

வெற்றியையும், தோல்வியையும் நீங்கள்தான் உருவாக்கிக்கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்களே! தலைவன் என்றாலே மக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டுமே தவிர, தனித்து இருக்கக் கூடாது. ஒரு முயற்சி நிறுத்தப்படும்பொழுது தோல்வியாகிறது; தொடரப்படும்பொழுது வெற்றியாகிறது. எதை மனம்...

எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

எங்கள் மண்! எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி -…

எங்கள் மண்! எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி - கடலூர் மாவட்டம் சார்பாக 30.09.2023 அன்று சிதம்பரம், நாரயணன் வீதியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, https://youtu.be/Hl8bm6mHfiU View original post on X ↗

‘தாயே..! கடல் தாயே..! நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம்…

'தாயே..! கடல் தாயே..! நாம் தமிழர் கட்சி - நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக 29.09.2023 அன்று வேதாரண்யம் ஆயக்காரன்புலம் கடைத்தெரு அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, https://youtu.be/hqsW1GXvcNU?feature=shared View original post on X ↗

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,...

தென்காசியிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனம், திரும்பும்வழியில் குன்னூர்…

தென்காசியிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனம், திரும்பும்வழியில் குன்னூர் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் படுகாயமுற்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து,...

நாகப்பட்டினம் மாவட்டம், வடபொய்கை நல்லூரில் அமைந்துள்ள பதினெண் தமிழ்ச்சித்தர்களில் ஒருவரும்,…

நாகப்பட்டினம் மாவட்டம், வடபொய்கை நல்லூரில் அமைந்துள்ள பதினெண் தமிழ்ச்சித்தர்களில் ஒருவரும், தலைச்சித்தர் போகர் அவர்களின் மாணவருமான கோரக்கர் சித்தர் அவர்களின் உயிராலயத்திற்கு (29.09.2023) அன்று நேரில் சென்று வணங்கியபோது, View original post on...

மனத்திலே விதையுங்கள் தன்னம்பிக்கை விதைகளை. விருட்சமாக வளருங்கள். மற்றவர்களுக்கு வழிகாட்ட…

மனத்திலே விதையுங்கள் தன்னம்பிக்கை விதைகளை. விருட்சமாக வளருங்கள். மற்றவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் பிறந்திருக்கும்போது, உங்களுக்கு வழிகாட்ட யாரைத் தேடுகிறீர்கள்? எழுந்திருங்கள். உலகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. சோம்பி இருந்தால் பின்னர் தேம்பி அழ வேண்டி வரும். இன்றே சுறுசுறுப்பு நெருப்பில்...

தாயே..! கடல் தாயே..! – நாகப்பட்டினத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாகப்பட்டினம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 29-09-2023 அன்று 'தாயே..! கடல் தாயே..!' எனும் தலைப்பில் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் கடைத்தெரு அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்   அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி...