மொழிஞாயிறு நமது ஐயா ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
மொழிஞாயிறு நமது ஐயா ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
தை மகளே வருக! தமிழர் நலம் பெருக! உலகின் மூத்த…
தை மகளே வருக!
தமிழர் நலம் பெருக!
உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா இன்று!
வாசலில் வண்ண மலர் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி, வெல்லமிட்டு, செங்கரும்பு, இஞ்சி-...
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள்!
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 13-01-24 அன்று, சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி அரங்கில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/y5iisNuSBy0
இதில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1. நாம்...
நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது...
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கினியத்தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும், 13-01-2024 அன்று, இரவு நீலிகோணம்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டச் சென்றபோது அப்பகுதியைச்...
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 2024!
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 13-01-2024 அன்று, சென்னை வானகரம்-அயனம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/oPP9oT30T3A
https://youtu.be/teqeLZNUptA
https://youtu.be/y5iisNuSBy0...
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும்…
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும் உரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துகள்!
@OfficeOfOPS
View original post on X ↗
நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது…
நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கினியத்தம்பிகள்...
இன்று 13-01-2024 சென்னை வானகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின்…
இன்று 13-01-2024 சென்னை வானகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தின் போது,
https://youtu.be/zqpn0hvYyIc
View original post on X ↗
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சோழவந்தான் தொகுதித்…
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சோழவந்தான் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி மு.முத்தீஸ்வரன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ந.முருகேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை...
அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது: சீமான் வாழ்த்து!
வாழ்த்துச் செய்தி!
அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா...









