முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சோழவந்தான் தொகுதித்…

0

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சோழவந்தான் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி மு.முத்தீஸ்வரன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ந.முருகேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி முத்தீஸ்வரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ந.முருகேசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஅன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது: சீமான் வாழ்த்து!
அடுத்த செய்திஇன்று 13-01-2024 சென்னை வானகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின்…