தலைமைச் செய்திகள்கட்சி செய்திகள் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 2024! ஜனவரி 14, 2024 83 நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 13-01-2024 அன்று, சென்னை வானகரம்-அயனம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.