திருமங்கலம் தொகுதி சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் நினைவாக மரக்கன்று நடுவிழா

மரங்களின் காதலனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி சின்ன கலைவாணர் விவேக் நினைவாக இன்று காளியம்மன் கோவில் முன்பு 30க்கும் மேற்ப்பட்ட மரகன்றுகள் நடப்பட்டது நாம் தமிழர் கட்சி சுற்று சுழல் பாசறை கள்ளிககுடி ஒன்றியம் திருமங்கலம் தொகுதி  

காரைக்குடி தொகுதி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

காரைக்குடி தொகுதி சார்பாக  (14/04/22) சட்ட மேதை அண்ணல் டாக்டர்.*அம்பேத்கரின்* பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் சார்பாக அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

சேலம் மேற்கு தொகுதி தெருமுனை கூட்டம்

சேலம் மேற்கு தொகுதி 17/04/2022 அன்று ஓமலூர் ஒன்றியம், பாகல்பட்டி கிராமம், ராமனூர் கிளையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி செயற்கள பயிற்சி கூட்டம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி செயற்கள பயிற்சி கூட்டம் உறவுகளுக்கு வணக்கம் (10/04/22) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி தலைமை அலுவலகம் *வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில்*,காரைக்குடியில் செயற்கள பயிற்சி கூட்டம் *ஐயா...

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரத்தில் ABC திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள். தமிழ்திரு. பொறி. வெற்றிக்குமரன்,தமிழ்திரு.மருத்துவர். களஞ்சியம் சிவக்குமார்,தமிழ்திரு.ஹீமாயூன் கபீர்,தமிழ்திரு.சாரதி ராஜா அவர்கள் முன்னிலையில் 6 தொகுதிகள்...

பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

பெருந்துறை தொகுதி இன்றைய களப்பணி வாய்ப்பாடி ஊராட்சி மூங்கில் பாளையம் ஊராட்சி விஜயமங்கலம் போல நாயக்கன்பாளையம் ஊராட்சி வெட்டையன் கிணறு ஊராட்சிகளில் உள்ள உறவுகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் ஒவ்வொருவர் வீட்டிலும்...

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 17-04-2022 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00மணிக்கு 45,வட்டம் அம்பேத்கர் கலைக்கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் அருகில் 45. வட்டாரத்தில் நீர்மோர் மற்றும் தர்பூசணி வழங்கி தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்...

திருமங்கலம் தொகுதி கள ஆய்வு

நாம் தமிழர் கட்சி : திருமங்கலம் ஒன்றியம் வடகரை பஞ்சாயத்துக்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் நேரடி கள ஆய்வு: திருமங்கலம் ஒன்றியம் சுங்குராம்பட்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை அருகே...

பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெருந்துறை தொகுதி இன்றைய களப்பணி வாய்ப்பாடி ஊராட்சி மூங்கில் பாளையம் ஊராட்சி விஜயமங்கலம் போல நாயக்கன்பாளையம் ஊராட்சி வெட்டையன் கிணறு ஊராட்சிகளில் உள்ள உறவுகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் ஒவ்வொருவர் வீட்டிலும் செந்தமிழன் சீமான் முப்பாட்டன் முருகன் நினைவு படத்தையும்...

பாளையங்கோட்டை தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 19/04/2022 செவ்வாய்கிழமையன்று காலை 9 மணிக்கு டக்கரம்மாள்புரம் பேருந்து நிலையம் அருகே அண்ணன் இராமசாமி அவர்கள் நீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள் பயன்பெற நிறுவினார்....