திருப்போரூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

வணக்கம், 14.04.2022 காலை 8:00 மணியளவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளில் திருமணி பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன், தொகுதி செயலாளர் திரு.ம.தேவராஜ் , ,...

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சட்ட மேதை அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பேருந்து நிலையத்தில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இதில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட தலைவர்.சா ராசா திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல்...

ஆத்தூர்(சேலம்) பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

03/04/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஆத்தூர், ஏற்காடு மற்றும் கெங்கவல்லி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டம் மூன்று தொகுதிகளின் ஒருங்கிணைந்த...

  ஆத்தூர்(சேலம்) கீரிப்பட்டி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கீரிப்பட்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கிளை கட்டமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 01/04/2022 அன்று மாலை 4.00 மணியளவில் கீரிப்பட்டி ஊத்துக்காடு பெரியசாமி...

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு.

14.04.2022 வியாழக்கிழமை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அரிஸ்டோ திருமண மஹால் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர்...

சட்ட மேதை அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துதல்

மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் நல்லான் மற்றும் தொகுதி செயலாளர் அண்ணன் காளியப்பன் அவர்கள் முன்னிலையில் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...

ஆம்பூர் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பன்னீர்செல்வம் நகர் பகுதியில் நகர இணை செயளாலர் ஜே.பி.பரேம்நாத் தலைமையில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்வு முன்னெடுக்க பட்டது இதில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட தலைவர் சா ராசா தொகுதி செயலாளர்...

திருவொற்றியூர் தொகுதி தமிழ் தேசிய போராளி தமிழரசன்

திருவொற்றியூர் தொகுதி சார்பாக தமிழ்த் தேசிய போராளி தமிழரசன் அவர்களுக்கும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

தென்காசி தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

சுந்தரபாண்டியபுரம் நகரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  

புதுச்சேரி சட்டமேதை அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

🐅🐅🐅🐅புதுச்சேரி நாம் தமிழர் கட்சி அரியாங்குப்பம் தொகுதியில், சட்டமேதை *அம்பேத்கர்* அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் ஆர் கே நகர் பகுதியில் நடைபெறது நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் *கா. சுந்தரவடிவேலு* அவர்கள்...