‘புரட்சி தீ’ – தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

96

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 28-01-2024 அன்று, ‘புரட்சித் தீ’ வீரத்தமிழ்மகன் #முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம், செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது!