தலைமை அறிவிப்பு: புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

1366

தலைமை அறிவிப்பு: புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் | க.எண்: 202005083 | நாள்: 31.05.2020

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளயம் தொகுதியைச் சேர்ந்த ப.நித்தியானந்த் (17380602140) அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் / அம்பாசமுத்திரம் தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: புதிய மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் நியமனம்