எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி களப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இன்று 27-01-2024 பாளையங்கோட்டையில் நடைபெற்ற #திருநெல்வேலி மற்றும் #தென்காசி மாவட்டக் கலந்தாய்வில் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கிளைப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடியபோது,






