திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் மற்றும் பேரணி – திருப்பரங்குன்றம், மதுரை

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முப்பாட்டன் முருகனைப் போற்றும்விதமாக 'திருமுருகப் பெருவிழா' பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணி திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள...

மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் எண்ணூர் சீமான் வீரவணக்கவுரை காணொளி

25-01-2016 மாலை 06 மணிக்கு சென்னை, திருவொற்றியூர் அருகே எண்ணூர் கத்திவாக்கம் நகராட்சி முன்பு 'நாம் தமிழர் கட்சி' சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழ் மொழி காக்க...

தமிழ்மொழி காக்கும் போரினிலே இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப்போர் ஈகியர் நாள் : தமிழ்மொழி காக்கும் போரினிலே இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு நாம் தமிழர் கட்சி வீரவணக்கம்

தஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

விழியின் இமையாக இருந்து காத்து உபசரித்து உடனிருந்து மகிழ்ந்தவன் இன்று என்னை விட்டு போய்விட்டான். ------------------------------------------------------------------------- தஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

ரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி – நாம் தமிழர் மாணவர் பாசறை கண்டனம்

ரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி: தீண்டாமையையும், ஏற்றத்தாழ்வையும் கட்டிக்காக்கும் மத்திய பல்கலைக்கழகங்களை மாநில அரசுகளின் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். - நாம் தமிழர் மாணவர் பாசறை அறைகூவல் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு...

திருமுருகப் பெருவிழா பதாகைகள் – தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

  திருமுருகப் பெருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் எமது உறவுகள் தங்களது வாகனங்களில் நமது முப்பாட்டன் முருகன் உருவப்படப் பதாகைகளைத் தாங்கி வரவும். பதாகைகள் ஒருமித்து இருக்க வேண்டுமென்று அண்ணன் விரும்புகிறார்....

பவானிசாகர் சட்டமன்றத் தொகு‌தி சத்தியமங்கலம் கொடியேற்றம் மற்றும் பொங்கல் விழா

பவானிசாகர் சட்டமன்றத் தொகு‌தி நாம் தமிழர் கட்சி யின் சார்பில் சத்தியமங்கலத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்புடன் நடைபெற்றது. பவானிசாகர் சட்டமன்ற வேட்பாளர் கு. சங்கீதா ௮வா்கள் கொடியேற்றினாா். தோழா். வினோத்...

ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினரால் சீமான் கைது செய்யப்பட்டார்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மதுரையில் கைது செய்யப்பட்டார். மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின்...

பொங்கட்டும் தமிழர் உள்ளங்களில் புரட்சிப் பொங்கல் – செந்தமிழன் சீமான்

பொங்கட்டும் தமிழர் உள்ளங்களில் புரட்சி பொங்கல் - செந்தமிழன் சீமான்

தமிழ்ப்புத்தாண்டு தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் – செந்தமிழன் சீமான்

உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே! ‪‎நாம் தமிழர்‬!