மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் எண்ணூர் சீமான் வீரவணக்கவுரை காணொளி

27

25-01-2016 மாலை 06 மணிக்கு சென்னை, திருவொற்றியூர் அருகே எண்ணூர் கத்திவாக்கம் நகராட்சி முன்பு ‘நாம் தமிழர் கட்சி’ சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழ் மொழி காக்க மொழிப்போரில் இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று வீரவணக்க உரையாற்றினார்.