அறிவிப்பு: கட்சியில் மீண்டும் சேர்ப்பு

  க.எண்: 202011477 நாள்: 30.11.2020 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மு.இடிமுரசு (02309476557), இரா.தமிழ்பிரபு (02734823824) மற்றும் த.முத்துராமன் (02532094794) ஆகியோர், தனது தவறை முழுமையாக உணர்ந்து,...

வழக்கொழிந்துபோன, யாருமே பேசாத, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய…

வழக்கொழிந்துபோன, யாருமே பேசாத, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! https://bit.ly/3qfxsno View original post on X ↗

விராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா

*விராலிமலை தொகுதி* விராலிமலை மேற்கு ஒன்றியம் *இராஜாளிபட்டி மற்றும் தேங்காய்தின்னிபட்டி ஊராட்சியில்* நாம்தமிழர் கட்சியின் புலிகொடியேற்றப்பட்டது. நிகழ்வை ஒருங்கினைத்த அனைத்து உறவுகளுக்கும் அண்ணன் சீமான் சார்பாகவும் விராலிமலை நாம்தமிழர் சார்பாகவும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

அம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி பேரூராட்சியில் பொட்டல்பகுதியில் (29/11/2020) ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் உறவாய் இணைந்த தாய்தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

கரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்

கரூர் கிழக்கு மாவட்டம் - கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு குளித்தலை வட்டம் தாளியாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நினைவேந்தல்...

கடலூர் – குருதிக் கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே. பிரபாகரன் 66 வது பிறந்தநாளை ஒட்டி கடலூர் தொகுதி குருதி கொடை பாசறை செயலாளர் பா. கபிலன் அவர்களின் முன்னெடுப்பில் கடலூர் தொகுதி யில் இரண்டு நாட்கள்...

இராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 10.30 மணி முதல் 2.00 மணி வரை ராசபாளையம்...

ஆத்தூர்(சேலம்) தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு.

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 29/11/2020 ஞாயிறு ...

பாலப்பட்டி – மரம் நடு விழா

26.11.2020 ( வியாழக்கிழமை ) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் ▪️மருதூர் காலனி பகுதி மற்றும் ▪️பாலப்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.  

திருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்

திருத்தணி சட்டமன்றத் தொகுதியில், தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள், மாவீரர் நாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாம்...