முதுகுளத்தூர் தொகுதி – தலைவர் மேதகு வே. வீரபாகரன் அவர்களின் பிறந்தநாள்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, கமுதி ஒன்றியத்தில் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை வழங்கும் நிகழ்வு கமுதி அரசு மருத்துவ...

அரியலூர் தொகுதி – பூண்டி கிளை கலந்தாய்வு

அரியலூர் சட்டமன்றதொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் பூண்டி கிளையில் கிளை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.  

அரூர் தொகுதி – அலுவலகம் திறப்பு விழா

30-11-2020 அரூர் தொகுதியில் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முதுகுளத்தூர் தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழ் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் அலங்கானூர்...

நிலக்கோட்டை தொகுதி – மேதகு வே பிரபாகரன் அகவைநாள் விழா

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பள்ளப்பட்டியில் 26/11/2020 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவைநாளை முன்னிட்டு 75 ஏழை எளிய மக்களுக்கு சேலை வழங்கும் நிகழ்வு,...

பெரியகுளம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் புதிய புலிக்கொடி ஏற்றுதல்

பெரியகுளம் தொகுதி பங்களாமேடு மற்றும் சுக்குவாடன்பட்டியில் 26.11.2020 அன்று தலைவர் 66 வது பிறந்த நாளில் புதிதாக புலிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  

அம்பாசமுத்திரம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சமுதாய நலக்கூடத்தில் (27/11/2020) #வெள்ளிக்கிழமை அன்று #மாவீரர்_நாள் நிகழ்வு நடைபெற்றது. தாயக விடுதலைக்கு களமாடி உயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் சுடர் வணக்கம்...

பத்மநாபபுரம் தொகுதி – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சியிலிருந்து இன்று 27-11-2020 நாம் தமிழராய் நம்மோடு இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக் கொடை முகாம்

நமது தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு *தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில் *குருதிக்கொடை முகாம்* (28.11.2020)  அ.புதூர் விலக்கில் நடைபெற்றது.43 உறவுகள் குருதி வழங்கினார்கள்  

பெரியகுளம் தொகுதி – ஜெயமங்கலம் புலிக்கொடி ஏற்றுதல்

பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு 29.11.2020 புதிதாக புலிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.