அம்பாசமுத்திரம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

45

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சமுதாய நலக்கூடத்தில் (27/11/2020)
#வெள்ளிக்கிழமை அன்று #மாவீரர்_நாள் நிகழ்வு நடைபெற்றது.
தாயக விடுதலைக்கு களமாடி உயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் சுடர் வணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.அதன் பின்பு மாவீர்தினம் உறுதிஏற்பு உரை, வீரவணக்க உரை நடைப்பெற்றது.