சின்ன மோட்டுர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

29.11.2020 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணிக்கு சின்ன மோட்டுர் மற்றும் நெக்குந்தி (மோதகுட்டை) ஊராட்சியில் உருப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.    

கிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மண்டலம் சார்பாக நடைப்பெற்ற குருதிக் கொடை  நிகழ்வு.

திருவாரூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஒவர்ச்சேரி ஊராட்சியில் நவம்பர் 27 தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டு , சுடரொளி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது...

அரூர் தொகுதி – கொடியேற்றும் விழா

அரூர் மூன்று ரோடு பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வை ஒருங்கிணைத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

திருப்பூர் மாவட்டம் – குருதிக்கொடை முகாம்

26-11-2020 வியாழக்கிழமை, மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகள் ஒன்றினைந்து, ஒப்பாரும் மிக்காருமில்லா தமிழ்த்தேசிய தலைவர் #மேதகு_வே_பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மற்றும் உடுமலை அரசு இரத்த வங்கியும்...

ஆத்தூர் தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் *மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்* மாவீரர் நாள் மரபுப்படி மாவீரர் பாடல் ஒலிக்க, மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு...

பத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு

தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி குருதிகோடை, உடல்உறுப்பு ,கண் தானம் வழங்க அழைப்பு விடுக்கும் சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

அனகாபுத்தூர் – நாம் தமிழர் கட்சி கொடிக்கம்பம்.

(29-11-2020). தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்* அவர்களின் *66வது* அகவை தினத்தை முன்னிட்டு. அனகை நகரத்தில் உள்ள *17வது* வார்டில் அனகை நகர இளைஞர் பாசறை துணை செயலாளர் *திரு.நந்தகுமார்* அவர்கள்...

இலால்குடி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

27.11.2020 வெள்ளி அன்று தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் நினைவாக இலால்குடி தொகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்...

விழுப்புரம் தொகுதி- பேரிடர் மீட்பு பணியில்

26/11/2020, அன்று நிகர் புயல் காரணமாக விழுப்புரம் பகுதியில் சேதமடைந்த பகுதிகளை விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புக் பாசறை சார்பாக மரங்களையும் தண்ணீரையும் அகற்றும் பணியில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம்...