அனகாபுத்தூர் – நாம் தமிழர் கட்சி கொடிக்கம்பம்.

5

(29-11-2020). தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்* அவர்களின் *66வது* அகவை தினத்தை முன்னிட்டு. அனகை நகரத்தில் உள்ள *17வது* வார்டில் அனகை நகர இளைஞர் பாசறை துணை செயலாளர் *திரு.நந்தகுமார்* அவர்கள் சார்பாக ஒரு கொடிக்கம்பமும், இளைஞர் பாசறை இணை செயலாளர் *திரு.ச.பாபு*
அவர்களின் சார்பாக 10 வது வார்டில் ஒரு கொடிக்கம்பமும், நகர பொருளாளர்
*ப.லட்சுமணன்* அவர்களின் சார்பாக ஒரு கொடிக்கம்பமும்,மொத்தம் மூன்று கொடிக்கம்பங்கள் ஏற்றும் நிகழ்வும் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.