ஆத்தூர்(சேலம்) தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு.

24

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 29/11/2020 ஞாயிறு  காலை .10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு குருதிக்கொடையளித்தனர்.