கடலூர் – குருதிக் கொடை முகாம்

22

தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே. பிரபாகரன் 66 வது பிறந்தநாளை ஒட்டி கடலூர் தொகுதி குருதி கொடை பாசறை செயலாளர் பா. கபிலன் அவர்களின் முன்னெடுப்பில் கடலூர் தொகுதி யில் இரண்டு நாட்கள் குருதி கொடை முகாம் அமைக்கும் திட்டம் செயல்பட்டது. அதில் முதல் கட்டமாக இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் முதல் முகாம் அமைக்கப்பட்டது. அதில் சுமார் 35 பேர் குருதி கொடை செலுத்தினர்.

முந்தைய செய்திஇராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
அடுத்த செய்திகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்