அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கு வலு சேர்ப்பீர்! திரள்நிதித் திரட்டல் | Crowd Funding
க.எண்: 2021020082
நாள்: 28.02.2021
அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கு வலு சேர்ப்பீர்!
திரள்நிதித் திரட்டல்
2021 தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டு விதிகளின் படி ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தனக்கான பரப்புரை செலவாக...
இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வலியுறுத்தி தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல உலகத்...
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் வகையில், ஐ.நா.மன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வலியுறுத்தி தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல உலகத் தமிழர்கள் துணைநிற்போம்! - சீமான்...
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் வகையில், ஐ.நா.மன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட…
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் வகையில், ஐ.நா.மன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வலியுறுத்தி தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுத்துள்ள அறப்போராட்டம் வெல்ல உலகத் தமிழர்கள் துணைநிற்போம்!
http://bit.ly/3q3fUcO
View original post...
செந்தமிழன் சீமான் உயர்தரப் புகைப்படங்கள் | Seeman HD Photos Collection Download
செந்தமிழன் சீமான் உயர்தரப் புகைப்படங்கள் | Seeman HD Photos Collection Download
https://drive.google.com/drive/folders/12j7ucK9hw18QYIr6RKBm7S5HHbctw5Ql?usp=sharing
செங்கம் – தேர்தல் பரப்புரை
2021 தேர்தல் பரப்புரை செங்கம் மேற்கு ஒன்றியம் சார்ந்த ஆனந்தவாடி, அரசங்கன்னி, தண்டம்பட்டு, மேல்செங்கம், அந்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
பதிவு செய்பவர் தொடர்பு எண்:
6379073985
69 விழுக்காடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடு – சீமான் வரவேற்பு
தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ‘எம்.பி.சி. – வி’ என்ற புதிய பிரிவை உருவாக்கி, பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீட்டையும்,...
தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான…
தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ‘எம்.பி.சி. – வி’ என்ற புதிய பிரிவை உருவாக்கி, பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீட்டையும்,...
எழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு ஆளுகை செலுத்திய ஐயா தா. பா.வின் இழப்புத்...
எழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு ஆளுகை செலுத்திய ஐயா தா. பா.வின் இழப்புத் தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பு! - சீமான் இரங்கல்
எழுபது ஆண்டுகால அரசியல் பொதுவாழ்வில்...
போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாது, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது....
எழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு…
எழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு ஆளுகை செலுத்திய ஐயா தா. பா.வின் இழப்பு, தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பு!
http://bit.ly/37PiNrA
View original post on X ↗







