கரூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக புலிக்கொடியேற்ற நிகழ்வு இன்று வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி
கரூர் சட்டமன்ற தொகுதி
கரூர் மேற்கு மாவட்டம்
விருகம்பாக்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப்பகுதியில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று நடப்பட்டது. களப்பணி செய்த வட்டம் பகுதி தொகுதி உறவுகளை வாழ்த்துகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
வில்லிவாக்கம் தொகுதி மகளிர் நாள் விழா
நாம் தமிழர் கட்சியின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதி மாவட்டத் தலைவர் திரு வாகை வேந்தன் மற்றும் தொகுதி செயலாளர் ராஜா தொகுதி துணை செயலாளர் இரா சுதாகர் தொகுதி இணை செயலாளர் கலைவாணன்...
பல்லாவரம் தொகுதி மகளிர் கலந்தாய்வு
மகளிர் கலந்தாய்வில் பல்லாவரம் தொகுதியில் உள்ள பிரச்சனைகளும் தேர்தல் பற்றிய அனுபவங்களும் அதை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பொறுப்புகள் பற்றியும் வார்டு கட்டமைப்பு பற்றியும் மகளிர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது...
தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி தொகுதி பாத்திமா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக இன்று நமது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்...
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
9994047322
பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு
பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 27-3-2022, அன்று நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:
அ.அசோக்குமார்,
தகவல்...
திருச்சி மேற்கு தொகுதி மதிவதனி பிரபாகரன் மழலையர் இலவச பாடசாலை
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட மகளீர் பாசறை இணைச் செயலாளர் திருமதி. கிரிஜா அவர்கள் மழலையர்களுக்கு "மதிவதனி பிரபாகரன் பெயரில் இலவச பாடசாலையை (free tution centre) துவக்கியுள்ளார்கள். உறவுகளோடு கலந்து...
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு.. மாவட்டம் மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அனைத்து உறவுகள் அனைவருக்கும் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்.. நன்றி நாம்தமிழர்..
மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர்கள் தலைமையில் மேச்சேரி ஒன்றியம், பேரூராட்சி, பஞ்சாயத்து மற்றும் வார்டு பகுதிகளுக்கான பொருப்பாளர் நியமிக்க கருத்து கேட்கும் கலந்தாய்வு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இப்படிக்கு
சித்தார்த்தனன்
செயலாளர் - தகவல் தொழில்நுட்பப்...







