தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

162

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-08-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்ட…
அடுத்த செய்திதமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல்…