உத்திரமேரூர் தொகுதி கொடி மரம் நடும் விழா

42

காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் ஊத்துக்காடு பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய செயலாளர் திரு.பிரகாசம் அவர்கள் ஏற்பாட்டில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு மற்றும் பனைவிதை நடவு