ஒரத்தநாடு தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

55

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது அகவை நாளையொட்டி ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஒரத்தநாடு தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்க நினைவேந்தல்
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி – மாவீரர் நாள்