பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 07.05.2023 அன்று மாலை சுக்குவாடன்பட்டியில் நடைபெற்றது.
இதில் தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் மே 18 பொதுக்கூடத்திற்கு பேருந்தில் செல்வது நிதி வசூலிப்பது, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது