குன்னம் தொகுதி கொடியேற்று நிகழ்வு

83

பெரம்பலூர்  மாவட்டம் 14-04-23 வடக்கு இரும்பிலிக்குறிச்சி கிராமத்தில் குன்னம் தொகுதி தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் இளவழகன் தலைமையில், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஐயா தங்க.இரத்தினவேல் அவர்கள் முன்னிலையில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றபட்டது.

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்