திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

88

திட்டக்குடி தொகுதி பட்டூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகுன்னம் தொகுதி கொடியேற்று நிகழ்வு
அடுத்த செய்திஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்