குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு செந்துறையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றிய,கிளை,பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.