வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சி ல் புதிய உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்வு

62

வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சியில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புதியதாக பல இளைஞர்கள் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் தொகுதி தலைவர் சுரேந்தர் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்கள

முந்தைய செய்திபோளூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு