குடியாத்தம் தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்

40

குடியாத்தம் தொகுதி சார்பாக, அண்ணன் தியாக திலீபன் அவர்களது 35வது நினைவு தினம் , 26.09.22 அன்று மாலை குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நடைபெற்றது , பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
8825533452

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி சார்பாக உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராஜர் நினைவு புகழ் வணக்கம் நிகழ்ச்சி