உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

98

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி ஐயன்பேட்டை பகுதியில் 5.2.2023 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் விவரங்களை கேட்டும், இணைத்தும் கொண்டனர்.

முந்தைய செய்திபூவிருந்தவல்லி தொகுதி திருமுருக திருநாள் விழா
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு