மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

44

மதுராந்தகம் தொகுதி சார்பாக 05.02.2023 அன்று வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் அம்பேத்கர் நகர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஇராதாபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்