செய்யாறு தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

42

செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெண்பாக்கம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு ஆகிய நான்கு ஒன்றியங்களின் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று வடமனப்பாக்கம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேறியது