செங்கம் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா

65

செங்கம் தொகுதி வளையாம்பட்டு கிராமத்தில் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர்
தொ.எண்:6381906863

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசெங்கம் தொகுதி வீரக்கலைப் பயிற்சி வகுப்பு