விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

95

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அம்பலக்காலை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்