கோவில்பட்டி தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

27

 

*தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணம் அடைந்த எம் மாவீர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய எம் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வணக்கங்கள்*