செஞ்சி தொகுதி – வேட்பாளர் அறிமுக சுவரொட்டிகள்

344

செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அ.பு.சுகுமார் அவர்களை அறிமுகப் படுத்தும் சுவரொட்டிகள் தொடர்ந்து ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

முந்தைய செய்திகோவில்பட்டி தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு