விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

43

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக கடையால் பேரூராட்சிக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஇராயபுரம் சட்டமன்ற தொகுதிதமிழர் திருநாள் தை பொங்கல் நிகழ்வு