இராயபுரம் சட்டமன்ற தொகுதிதமிழர் திருநாள் தை பொங்கல் நிகழ்வு

64

தமிழ்தேசிய இனத்தின் தேசிய விழாவான தை பொங்கல் தமிழர் திருநாள் – ராயபுரம் சட்டமன்ற தொகுதி வட்டம் 51 தொப்பை தெருவில் பொதுமக்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.