சிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்

48

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் திருவுருவ சிலைக்கு சிதம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஇராயபுரம் சட்டமன்ற தொகுதிதமிழர் திருநாள் தை பொங்கல் நிகழ்வு
அடுத்த செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு