தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

53

க.எண்: 2025040377

நாள்: 17.04.2025

அறிவிப்பு:

குருதிக்கொடைப் பாசறை
மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
மாநிலத் தலைவர் மரு.ஆ.பாலசுப்பிரமணியன் 16310272200 40
மாநிலத் துணைத்தலைவர் கு.சாமிநாதன் 08892220690 12
மாநிலத் துணைத்தலைவர் தி.ஜஸ்டின் திரவியம் 25418849622 272
மாநிலத் துணைத்தலைவர் பெ.ஆனந்தன் 53508095264 28
மாநிலச் செயலாளர் மு.ப.செந்தில்நாதன் 00325783554 151
மாநிலச் இணைச்செயலாளர் க.மணிகண்டன் 00320097842 206
மாநிலத் துணைச்செயலாளர் மரிய அவினாஷ் 00320097842 165
மாநிலத் துணைச்செயலாளர் ச.ஈகை புனிதா 12014212139 11
மாநிலத் துணைச்செயலாளர் நா.நித்தியானந்தம் 14665262133 409
மாநிலத் துணைச்செயலாளர் ச.சரவணன் 16409382163 19
மாநிலத் துணைச்செயலாளர் சே.காஜா மொய்தீன் 10533554593 73
மாநிலத் துணைச்செயலாளர் சு.மகாராஜன் 26525293408 114
மாநிலத் துணைச்செயலாளர் வி.சந்திரமெளலி 16450889891 255
மாநிலப் பொருளாளர் ஜெ.சுகுமார் 00431773737 11
மாநிலச் செய்தித்தொடர்பாளர் இ.இராஜேஷ் 12800698109 3

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின்
மாநிலப் பொறுப்பாளர்களாக
நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்