வால்பாறை தொகுதி வேட்டைகாரன்புதூர் உறுப்பினர் சந்திப்பு

52

வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி உறுப்பினர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் கோவே தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

முந்தைய செய்திசிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்
அடுத்த செய்திஆம்பூர் சட்டமன்ற தொகுதி தமிழின போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு