விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.

20

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வுகளின் நான்காம் நாள் களப்பணி..
ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்…
நிகழ்வின் நெகிழ்வில் விருகைத்தொகுதி…

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திஅண்ணாநகர் தொகுதி  கபசூர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஓசூர் தொகுதி சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்