காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி- கை பந்து போட்டி துவக்கம்

11

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாலபோகம் பகுதியில் 03/04/2022 அன்று நடைபெற்ற கைப்பந்து போட்டியை நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்சங்க பாசறை  தலைவர் அன்பு தென்னரசு மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் சால்டின் அவர்கள் இணைந்து  தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்வில்  சாலபோகம் விளையாட்டு குழுவினர்,காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் பிரகதிசுரன் அவர்கள்,காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் அவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். இந்த கைப்பந்து போட்டிக்கு ஆடை காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு.சால்டின் அவர்களால் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருநெல்வேலி தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்